மெர்சல் விமர்சனம்! சரக்கு தீர்ந்த அட்லீ!
ஆனால்...? விஜய் ஜோசப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...
இந்த படத்தில் இருவருக்கு Winner டைட்டில் கொடுக்கலாம். ஒன்று Triple தளபதி Vijay joseph நடிப்பு மற்றும் style மிகவும் அருமை.
அதற்கு அடுத்த இடத்தில் Nithya Menen கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்து மனதில் இடம் பிடித்து விட்டார்.
படத்திற்கு Runner up மார்க் இவர்களுக்கு SJ. Surya, Stunt Master Anal Arasu.
படத்தின் Loser டைட்டிலை Atlee பெற்று இருக்கிறார்...
திரைக்கதை வச்சி எப்படிப்பட்ட பழைய படத்தையும் நல்லா எடுக்கலாம் என்பதர்க்கு அவர் குருநாதர் ஷங்கர் ஒர் சிறந்த உதாரணம்.
ஆனால் பல பழைய படத்தை வச்சி எடுத்து இந்த அளவு மொக்க பண்ணிருக்க வேண்டாம்.
மற்றும் வடிவேலு கதாப்பாத்திரம் அவ்வளவு பெரியதாக சொல்லும் அளவர்க்கு இல்லை..
Verdict என்று சொல் வேண்டும்னா Good
முக்கியமான மக்கள் பிரச்சனைக்குரிய லைன் படத்தில் இருப்பதால் ஒர் முறை பார்க்கலாம்.
பொதுவாக Vijay joseph படங்களில் பாடல்கள் எப்போதும் ஒர் மெர்சலாக இருக்கும் இது இந்த படத்தில் ஏற்றும்...
இனி அட்லீயை கண்டால் ஓடவும்.....
குறிப்பு : Theater டிக்கெட் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது என்றே நிச்சயமாக சொல் வோண்டும்.
சராசரியாக 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சுமார் ரூ1700/- ஆகியறது.
டிக்கெட் விலை ஒருவருக்கு 205*4 (ஆனால் பாக்கி சில்லறை ரூ5 மீதி தருவது இல்லை) ரூ840 + car petrol ரூ400 + குறைந்த பட்சமாக parking கட்டணம் ரூ50 + (திரையரங்குகளில் எல்லா உணவு பொருட்களின் விலையும் 3மடங்கு அதிகம்) உணவு பொருட்கள் விலை ரூ400
உங்கள்
உத் தும்பிக்கைநண்பன்
No comments:
Post a Comment