Sunday, October 1, 2017

ரகுபதி ராகவ ராஜா ராம்...

வாழ்க பாரதம்! வளர்க வையகம்!!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின் தேசப்பிதாவே

தேசத்துக்கு உழைத்த
காந்தியின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை..

அவரின் அகிம்சை தத்துவம் இன்னும் தோற்றுவிடவில்லை..

உண்மையும்! அன்பும்!! எளிமையும்!!!
எங்கெல்லாம் ஒலி.. ஒளி...!வீசுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறார் எங்கள்
அண்ணல் காந்தியடிகள்..

ரகுபதி ராகவ ராஜா ராம்...

உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்.

No comments:

Post a Comment